புதுவை சட்டப்பேரவையில் புதனன்று (ஆக.28) முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று(ஆக.26) ஆளு நர் உரையுடன் தொடங்கியது.